நீங்கள் எந்த நிறத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள்.. உடலில் உள்ள வியாதியை இப்படியே அறியலாம்!! மக்களே உஷார்!!

0
200
What color do you urinate.. This is how you can know the disease in the body!! People beware!!
What color do you urinate.. This is how you can know the disease in the body!! People beware!!

நீங்கள் எந்த நிறத்தில் சிறுநீர் கழிக்கிறீர்கள்.. உடலில் உள்ள வியாதியை இப்படியே அறியலாம்!! மக்களே உஷார்!!

நமது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறு மாற்றத்தை வைத்து உள்ளுறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் உங்களது சிறுநீரகத்தில் நிறம் வைத்து எந்த எந்த உறுப்பு பாதிப்பில் உள்ளது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். நமது உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தின் பங்கு அதிகம். இது ஆரோக்கியமாக இல்லா விட்டால் நமது உடலில் பல உபாதைகளை சந்திக்க நேரிடும்.

உங்களது சிறுநீர் எந்த ஒரு முறையும் இல்லாமல் தெளிவாக இருந்தால் உங்களது உடல் ஆரோக்கியமாகவும் நீரேற்றத்துடனும் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
உங்களது சிறுநீரகத்தில் எந்த ஒரு நேரமும் இல்லாமல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதாக அர்த்தம். அதுமட்டுமின்றி தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை இருந்தாலும் இதற்கான அறிகுறி தான் எனக்கு கூறுகின்றனர்.
அதிகப்படியான மஞ்சள் நிறத்தில் உங்களது சிறுநீர் காணப்பட்டால் அதிகப்படியான நீர்ச்சத்து தேவைப்படுகிறது என்று அர்த்தம். அதிகப்படியான நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீரானது பழுப்பு நிறத்தில் வெளியேறினால் உங்களது நுரையீரலில் பிரச்சனை உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரகப் பையில் கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று இருந்தால் உங்களது சிறுநீரானது சிவப்பு நிறத்தில் காணப்படும். அதேசமயம் சிறுநீர் கழிக்கும் பொழுது வலியும் உண்டாகும்.
சிலருக்கு சிறுநீரானது பச்சை நிறத்தில் காணப்படும். இவர்கள் அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் அல்லது கருப்பு நிற உணவுகளை உண்பதால் இவ்வாறு இருப்பதாக கூறுகின்றனர்.
பித்தப்பையில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களது சிறுநீரானது நுரையுடன் காணப்படும்.

Previous articleமாதந்தோறும் ரூ.5000 வருமானம் தரும் சூப்பர் ஸ்கீம் பற்றி தெரியுமா? இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Next articleKurangu vetrilai: வாயு பிரச்சனையா? குரங்கு வெற்றிலை கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க..!