கர்ப்ப காலத்தில் காஜல் அகர்வால் செய்த  காரியம்! வைரலாகும்  வீடியோ காட்சி!

0
188
What Kajal Agarwal did during pregnancy! Video goes viral!
What Kajal Agarwal did during pregnancy! Video goes viral!

கர்ப்ப காலத்தில் காஜல் அகர்வால் செய்த  காரியம்! வைரலாகும்  வீடியோ காட்சி!

இந்திய திரைப்படங்களில் மறைந்த மக்கள் மனதில் அதிக அளவு இடம் பிடித்த கதாநாயகிகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் 2004ஆம் ஆண்டு திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். சிறிது சிறிதாக தனது முயற்சியினால் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தெலுங்கு கன்னடம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பரத்துடன் பழனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

2008 ஆம் ஆண்டு வரை இவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை. இவர் 2009ம் ஆண்டு நடித்த மகதீரா மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்பு மக்களின் முன்னிலையில் அடையாளம் தண்டிக்கப்பட்டார். அதற்கு அடுத்தடுத்த வெளிவந்ததால் இங்கு பிருந்தாவனம் பெட்டு ஜில்லா போன்ற அனைத்து படங்களும் வெற்றியைக் குவித்தது. அதிகப்படியாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பின்பு தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி ஜில்லா சூர்யாவுடன் மாற்றான் போன்ற தொடர் வெற்றி படங்களை குவிக்கத் தொடங்கினார். காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கல்யாணம் நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமாகி ஓர் ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். தொடர்ந்து தாய்மை குறித்தும், கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கான உணவு பொருள் விளம்பரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இவரது உடல் வாக்கு மாற்றம் அடைந்துள்ளது. அதனை பலர் கேலி கிண்டல் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்து வந்துள்ளனர்.

https://www.instagram.com/p/Cag262RBpRm/

அவர்களுக்கு தக்க பதிலடியாக காஜல் அகர்வால் ஒரு வீடியோவை பதிவிட்டால். அது திரையுலகில் சற்று பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு அடுத்ததாக தற்பொழுது ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கருவுற்ற அவர்கள் எவ்வாறு தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார். இது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

author avatar
CineDesk