இனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!

Photo of author

By Pavithra

இனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வாட்ஸ்அப்பில் ஓர் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் சக்கர்பெர்க் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.அதாவது இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே வீடியோ கால் இணைக்க முடியும் ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் வீடியோ காலில் இணையும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அம்சம் முழுவதும் பாதுகாப்பானது என்று மார்க் தெரிவித்துள்ளார்.