வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!

Photo of author

By Vijay

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!

Vijay

Updated on:

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது

தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகளின் சேவை முடங்கியுள்ளது.  அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திவரும் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டுவிட்டரில் பேஸ்புக் டவுன், வாட்ஸ்அப் டவுன் என ட்ரெண்டாகி வருகிறது