ஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க
ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும் – Which Food to Eat to Conceive a Boy Baby in Tamil
திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை பேறு என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம். அந்த வகையில் ஒரு சில தம்பதிகள் எந்த குழந்தை வேண்டுமானாலும் பிறக்கட்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் சில தம்பதிகள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.குறிப்பாக எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் வாரிசு வேண்டும் என்று பெரும்பாலான தம்பதிகள் எதிர்பார்க்கின்றனர்.
எவ்வளவு தான் மார்டன் காலமாக மாறினாலும், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அறிந்து கொள்ள பலரும் பல விதங்களில் முயற்சிக்கின்றனர்.மருத்துவ ரீதியாக குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து பார்க்க நமது அரசு தடை செய்துள்ளது. அதனால் பலரும் ஆண் குழந்தை பிறப்பதற்கு என்ன முயற்சியெல்லாம் எடுக்க வேண்டுமோ அதை செய்கிறார்கள்.
அதில் மிகவும் முக்கியமானது உணவு பழக்க வழக்கம், அந்த வகையில் நாம் இந்த பதிவில் ஆண் குழந்தை பிறக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
வாழைப்பழம்:
Which Food to Eat to Conceive a Baby Boy in Tamil :
பொட்டாசியம் அதிக அளவு வாழைப்பழத்தில் உள்ளது. ஏனென்றால் பொட்டாசியம் கர்ப்பபையில் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும்.
வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ளலாம்.
Cereal:
Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum:
கர்ப்பிணி பெண்கள் பொதுவாகவே ஊட்டசத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், அதிலும் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவில் cereal-ஐ எடுத்து கொள்வது நல்ல பலன் கொடுக்கும்.
காளான்:
வைட்டமின் டி ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவி புரியும்.
காளானில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவு உள்ளது, எனவே காளானை உணவில் சேர்த்து வந்தால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சிட்ரஸ் பழம்:
Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum:
ஆண் குழந்தை பிறப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் தேவை.
சிட்ரஸ் பழத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இருப்பதால் இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
குளுக்கோஸ் நிறைந்த உணவு:
சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.
ஜிங்க் நிறைந்த உணவுகள்:
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும்.
விந்தணுக்கள் கருப்பையில் நுழைவதை பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சோடியம் நிறைந்த உணவுகள்:
Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum:
உப்பு நிறைந்த உணவுகளை கருத்தரிப்பதற்கு முன் எடுத்து கொள்ள வேண்டும்.
கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.
தக்காளி:
தக்காளியில் சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இவை உடலில் pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.