FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்ல போவது எந்த அணி?

Photo of author

By CineDesk

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்ல போவது எந்த அணி?

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடக்க உள்ள நிலையில் அதனை காண மக்கள் கூட்டம் படை எடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணிகள் பற்றி சுவாரஷ்யமான தகவல்கள் இதோ….

பிரேசில் – 5 முறை

இத்தாலி – 4 முறை

ஜெர்மனி – 4 முறை

அர்ஜென்டினா – 2 முறை

உருகுவே – 2 முறை

பிரான்ஸ் – 2 முறை

இங்கிலாந்து – 1 முறை

ஸ்பெயின் – 1 முறை

அதிக முறை ரன்னர்

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்னும் கருத்திற்கேற்ப அதிகபட்சமாக 4 முறை வெற்றி கோப்பைகளை பெற்ற ஜெர்மனி அணிதான் அதிக ரன்னர் பட்டத்தையும் பெற்றுள்ளது.

ஜெர்மனி – 4

அர்ஜென்டினா -3

பிரேசில் – 2

இத்தாலி – 2

ஹாலந்து – 2

செக்கொஷ்லோவியா – 2

ஹெங்கேரி – 2

சுவீடன் – 1

பிரான்ஸ் – 1

நெதர்லாந்து -1

குரோஷியா – 1

இந்த தருணத்தில் இந்த முறை நடைபெறவிருக்கும் போட்டியில் யார் கோப்பையை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.