பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

Photo of author

By Divya

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க மலை மேல் இருக்கும் முருகன், லட்சுமி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க அம்மன், சிவன், மகா லட்சுமி, திருப்பதி ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க பெருமாள் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

4)கடக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க பார்வதி தேவி, மாரியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

5)சிம்ம ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க சிவன் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

6)கன்னி ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க பெருமாள் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

7)துலாம் ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க அம்மன், சிவன், மகா லட்சுமி, திருப்பதி ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

8)விருச்சிக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க மலை மேல் இருக்கும் முருகன், லட்சுமி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

9)தனுசு ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க தட்சிணாமூர்த்தி தெய்வத்தை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

10)மகர ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க விநாயகர், துர்க்கை, ஆஞ்சிநேயர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

11)கும்ப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க விநாயகர், துர்க்கை, ஆஞ்சிநேயர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

12)மீன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க தட்சிணாமூர்த்தி தெய்வத்தை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும்.