வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

Photo of author

By Jeevitha

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

Jeevitha

Updated on:

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

அமேசான் பிரைமில்  ஜீ கர்தா என்ற வெப் சீரிஸ் வெளிவந்தது. இந்த படத்தில் பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். இப்படத்தில் தமன்னா புதிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் எப்போதும் போல் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாகவும்  படுக்கையறை காட்சியிலும்  நடித்துள்ளார் .

அவர் நடித்திருந்த காட்சிகளின்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்   சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. ஏற்கனவே  2016 ஆம் ஆண்டு தமன்னா எந்த சூழ்நிலையிலும்  முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த  கொள்கைக்கு மாறாக தற்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதனை பார்த்த  ரசிகர்கள் சில காமெடி மீம்ஸ்களையும் ட்ரோல்களையும் உருவாக்கியுள்ளார்கள். இதனை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

இது போன்று சில நடிகைகள் வெப் தொடரில் கவர்ச்சியாக நடித்து எல்லையை மீறி நடித்துள்ளார்கள். இதனை அடுத்து  ரசிகர்கள்  இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் தமன்னா  வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தற்போது தமன்னா ஜீ கர்தா தொடரில் நடித்ததை குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இது போன்று நடக்கவில்லை கதைக்கு தேவையாக இருந்தால் நடித்துள்ளேன் என்று கூறினார். அது மட்டுமின்றி இதில் ஆபாசம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.