கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கனுமா? நான்கு மாதத்தில் இருந்து இந்த 4 பொருளை சாப்பிடுங்க!!

0
456

கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கனுமா? நான்கு மாதத்தில் இருந்து இந்த 4 பொருளை சாப்பிடுங்க!!

கர்ப்பமாக உள்ள அனைவருக்கும் குழந்தைகள் நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதற்கு அடுத்தபடியாக தான் குழந்தை வெள்ளையாக இருக்க வேண்டும் போன்ற என்ற எண்ணங்கள் தோன்றும். அவர குழந்தைகள் வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த குறிப்பை நான்கு மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வரலாம். கட்டாயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும்.

குங்குமப்பூ:

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு அதிக அளவில் வாங்கி தருவது இந்த குங்குமப்பூ தான். இதனால் குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று கூறுவர். ஆனால் அது தவறு, குங்குமப்பூ குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.

தேங்காய்:

இரண்டாவதாக தேங்காய், தினந்தோறும் காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். சாலட் போல இதர காய்களுடன் கலந்து சாப்பிடலாம்.

பாதாம்:

கர்ப்பிணி பெண்கள் பாதாம் சாப்பிட்டு வருவதால் குழந்தைகளின் மூளைக்கு மிகவும் நல்லது. மேலும் இது கலரை கூட்டும் தன்மையும் உடையது. இரவு நேரத்தில் நாள் முதல் 5 பாதாம் ஊற வைத்துவிட்டு, காலையில் தோல் உரித்து சாப்பிட்டு வரலாம்.

கமலா பழம்:

கமலா பழம் சாப்பிட்டு வருவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிகளவு நிறம் கூடும். இதனை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியே கூட தினம் தோறும் உட்கொள்ளலாம்.

இதனை அனைத்தையும் விட பெண்கள் மகப்பேறு காலத்தில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள தினந்தோறும் நாட்டுக்கோழி முட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் மே தினம் தோறும் சாப்பிட்டு வர பிரசவ வலி குறைவாக காணப்படும்.

 

Previous article10% இட ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதியின் மீதான தாக்குதல்! மருத்துவர் ராமதாஸ் காட்டம் 
Next articleதேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?