செக்ஸில் கில்லாடியான பெண்களே.. இதை செய்யாவிடில் உங்களுக்கு மரணம் நிச்சயம்!!

Photo of author

By Divya

செக்ஸில் கில்லாடியான பெண்களே.. இதை செய்யாவிடில் உங்களுக்கு மரணம் நிச்சயம்!!

உடலுறவு என்பது ஆண்,பெண் அனைவருக்கும் தேவைப்படக் கூடிய ஒரு நிகழ்வாகும்.ஆண்களை விட பெண்களுக்கு நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் பாலியல் ஆசை குறித்து தங்களின் துணையிடம் மனம்விட்டு பேச பெண்கள் கூச்சம் கொள்வதால் உடலுறவின் போது முழுமையான திருப்தி அவர்களுக்கு கிடைப்பதில்லை.

ஆண்களை காட்டிலும் பெண்களின் ஹார்மோன்கள் பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டக் கூடியவை என்பதால் உடலுறவின் போது சோர்வின்றி பல முறை உச்சம் அடைகிறார்கள்.ஆனால் ஆண்கள் அப்படி இல்லை.ஒருமுறை உச்சம் அடைந்து விட்டதும் சோர்வடைந்து தூங்கவிடுவார்கள்.இதனால் பெண்களின் பாலியல் ஆசை தடைபடுகிறது.

ஆண்கள் தனது துணையின் பாலியல் ஆசையை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உடலுறவில் ஈடுபடுதல் அவசியமாகும்.ஆண்,பெண் இருவரும் உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தத்தை போக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் உடலுறவின் போது முழுமையாக நீங்கிவிடுமாம்.உடலுறவில் ஈடுபடுவதால் இதய துடிப்பு அதிகமாகி இருதய ஆரோக்கியம் மேம்படும்.

அதேபோல் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் தங்கு தடையின்றி இரத்தம் செல்லும்.இதன் காரணமாக உடல் உறுப்புகள் சீரக இயங்கும்.அதற்காக தினமும் பலமுறை உடலுறவு கொள்வது சரியா? என்றால் அது சரி இல்லை என்பது தான் பதில்.தினமும் பலமுறை உடலுறவில் ஈடுபடுவது உடல் சோர்வு,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

அதே சமயம் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு இறப்பு அபாயம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது.பெண்களுக்கு செக்ஸ் ஒரு ஸ்டரஸ் பஸ்டராக திகழ்வதால் வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.