ஆதார் நிறுவனத்தில் வேலை! ஜனவரி 20 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

Photo of author

By Divya

ஆதார் நிறுவனத்தில் வேலை! ஜனவரி 20 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள Accountant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

மத்திய அரசு வேலை…

நிறுவனம் – ஆதார் துறை (UIDAI)

பணி பெயர் – Accountant

காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01

விண்ணப்பம் செய்ய தகுதி

Accountant பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசுக்கு கீழ் இயங்கிவரும் நிறுவனத்தில் துறைசார்ந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

முன் அனுபவம் – 3 முதல் 5 ஆண்டுகள்

வயது விவரம்

56 வயதுக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் Accountant பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஊதியம்

Accountant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level – 05 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை

Deputation முறைப்படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை

Accountant பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 20.01.2024