தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்!

0
142
World Breastfeeding Day celebration held in Theni! Mothers who participated enthusiastically!
World Breastfeeding Day celebration held in Theni! Mothers who participated enthusiastically!
தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்!
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டாரத்தில் உலகத்தாய்ப்பால் தினவிழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு பத்திர ஆபீஸ் மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் வட்டார திட்ட மேற்பார்வையாளர்கள்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்,SHN மற்றும் VHN அவர்கள் மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டார்கள்.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், தாய்ப்பால் அவசியத்தையும், எவ்வாறு எல்லாம் குழந்தைகள் பராமரிப்பு செய்ய வேண்டும் என்பதையும், புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் பற்றியும் விளக்கி எடுத்துரைத்தார்கள்.தாய்ப்பாலின் சிறப்புகளையும் விளக்கி கூறினார்கள்.மேலும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Previous articleமின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!
Next articleகேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் !