6.79 கோடியை கடந்த எண்ணிக்கை: பாதிப்பு நிலவரம்!

0
203

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 67,938,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 47,022,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 19,366,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 106,131 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,550,263 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 15,369,046
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 8,982,246
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 6,096,357
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 26,455
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 290,443

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 9,703,908
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 9,177,645
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 385,269
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 140,994

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 6,628,065
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,801,067
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 649,610
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 177,388

Previous articleஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!
Next articleதொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!