6.01 கோடியை கடந்த பாதிப்பு: 15 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு!

0
135

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 60,105,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 41,553,773 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 17,137,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 103,506 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,414,868 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 12,955,007
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 7,636,684
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 5,052,432
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 23,591
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 265,891

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 9,222,216
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 8,642,771
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 444,702
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 134,743

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 6,121,449
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,476,018
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 475,252
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 170,179

Previous articleஇந்த ராசிக்கு இன்று புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்! இன்றைய ராசி பலன் 25-11-2020 Today Rasi Palan 25-11-2020
Next articleகாது அடைக்கும் குறட்டையை நிறுத்த இயற்கை மருந்து!