தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

The new Corona has traveled to 57 countries so far! World Health Organization releases shocking information!

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு! ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்று முடிந்து விட்டது என்று நாமெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தாமதம் புதிய உருமாற்றம் அடைந்த, பல பிரள்களை கொண்ட அதிவேகமாக பரவும் கொரனோ கண்டறியப்பட்டு உள்ளது. பலரும் சுதாரித்துக்கொண்ட நேரத்தில் திரும்பவும் உருமாறிய கொரோனா தொற்று ஓமைக்ரான் என்று புதிதாக ஒரு வைரஸ் அனைத்து நாடுகளிலுமே பரவி வருகிறது. இதற்கு ஓமைக்ரான் … Read more

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

Expect a fair price for your misdeeds! China warns!

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பல வகைகளிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தன. அதன் காரணமாக அந்த … Read more

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Athletes will take part! But the government will not participate! Canada announces boycott

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. … Read more

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

Naked undressing in the middle of the street claiming the women had been robbed! Torture! The atrocities that will continue!

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு … Read more

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்!

Japan's Biggest Millionaire Takes Space Travel Assistant!

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்! ஜப்பானில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தற்போது விண்வெளிப்பயணம் செய்ய உள்ளார். அதுவும் 12 நாட்கள் என்று இந்த சுற்றுலாவிற்கு அவர் திட்டம் வகுத்துள்ளார். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர் அதுவும் 17 கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 44 வயதான யுசாகு மேசாவா என்பவர்தான். அவர் நமது இந்தியாவில் உள்ள பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் ரீடைல் நிறுவனம் … Read more

முடிவுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்கம்! ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் கணிப்பு!

முடிவுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்கம்! ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் கணிப்பு!

ரஷ்யாவின் தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ் லாவ் அளித்திருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மனிதர்கள் மீது நோய்த்தொற்றின் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகின்றது. தன்னை கொன்று விடாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டுபிடித்துவிட்டால் அதன் உடம்புக்கு சென்று தங்கிவிடும் அங்கிருந்து புதிய தோற்று இலக்கை எதிர்நோக்கியிருக்கும், மனித சமுதாயத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள், எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும் போது நோய் தொற்று வைரஸ் இயற்கையில் … Read more

சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க இந்த மாவீரருடையது!

Borwal auctioned for around 21 crore rupees! This is a hero of historical significance!

சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க  இந்த மாவீரருடையது! மாவீரர் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் போனபார்ட். இவர் தனது காலத்தில் மிகவும் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அறிவியல் தலைவராகவும் விளங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர் பல்வேறு ஐரோப்பிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர் என்பது நமக்கெல்லாம் சிறிதும் ஐயம் என்பது இல்லை. இவர் கடந்த 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்!

Has arrived! New machine to commit suicide without knowing the pain! Curiosity of people who are eager to buy this!

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்! தற்போதுள்ள காலகட்டத்தில் உலகமே இயந்திரமயமாகி விட்டது. ஏனெனில் யாருக்கும் யாரைப் பற்றிய கவலையும் இல்லை. மேலும் தங்களை பற்றிய அக்கறையே இல்லாமல் தான்  பலரும் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் இதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது உள்ள வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் மூலம் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய பல தேவையான எந்திரங்களை வடிவமைப்பதில் … Read more

சமூக பரவலாக மாறிய புதிய வகை நோய் தொற்று! எங்கு தெரியுமா?

சமூக பரவலாக மாறிய புதிய வகை நோய் தொற்று! எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்றின் உருமாற்றம் அடைந்த ஒமிக்கிரான் என்ற புதிய வகை நோய் தொற்றிய தென்ஆப்பிரிக்காவின் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் முழுவதும் பரவி அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புதிய வகை நோய் தொற்றால் மூன்றாம் அலை ஏற்பட்டு அதன் பாதிப்பில் பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை அடையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக, பல்வேறு நாடுகளும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பாக இங்கிலாந்து … Read more

ஒமைக்ரான் வைரஸ்! புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

ஒமைக்ரான் வைரஸ்! புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவல் தொடர்பாக பல நாடுகளும் அச்சத்திலேயே இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக சுகாதார அமைப்பு கடுமையான நோய் உண்டாகாது என்று தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் தெரிவிக்கும்போது, முந்தைய நோய்த்தொற்று … Read more