உலகினுடைய கடைசி நாளை குறித்த பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்!!
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழியப் போகிறது. இதுதான் உலகின் உடைய கடைசி நாள் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள், இயற்கை சீற்றங்கள், அதிக வெப்பநிலை என காலநிலை மாற்றங்கள் பல்வேறு விதமாக மாறி வருகிறது. இவை அனைத்தும் உலகம் அழிய போவதற்கான அறிகுறிகள் என்று பலரும் குறிப்பிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகளும் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றனர்.கணினி … Read more