என்னமா?? கீழ எதையும் காணோம்! இந்தச் சின்ன டிரஸ் கூட எதுக்கு? கருப்பு உடையில் கிறங்கடிக்கும் யாஷிகா!

Photo of author

By Kowsalya

தமிழ் சினிமாவுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த்.
இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த்.
இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு  குழந்தை வேறு பிறக்கப் போகிறது.
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் யாஷிகா ஆனந்த் மிகவும் ஆக்டிவாக உள்ளார். கண்ணை பறிக்கும் அவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் கலந்து கொண்டு இளைஞர்களை அவ்வப்போது மகிழ்வித்து வந்தார்.

https://www.instagram.com/reel/CPLRuQuHPTw/?utm_medium=copy_link

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் கீழே எதுவும் அணியாமல் இரண்டு தொடைகளையும் முழுதாக காட்டி இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த சின்ன டிரஸ் கூட எதுக்கு! , என்ன யாஷிகா ஆனந்த் இதெல்லாம், சன்னிலியோனுக்கு டவ் கொடுப்பாங்க போல. என்ற கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.