கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

0
193

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா.

இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.

https://www.instagram.com/p/CRjHBIfliPt/?utm_source=ig_web_copy_link

அவை, துருவங்கள் பதினாறு,நோட்டா மற்றும் ஜாம்பி போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஜாம்பி படத்தில் முழுவதும் அவர் ஒரு ட்ஷிர்ட் மற்றும் அரை டவுசர் போட்டுக்கொண்டு இருப்பர். அந்த உடையை போட்டுக் கொண்டே ஒரு முழு படமும் காமெடியாக முடிந்து விடும்.

மேலும், இவருக்கு எந்த விதமான பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில், இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான உடையை போட்டுக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அவ்வாறு தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியான உடையை போட்டுக் கொண்டு உள்ளார். அதனை கண்டு ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகின்றனர். மேலும், அவரைக் கண்ட ரசிகர்கள் அவரை மிகவும் கியூட், அழகு என்றும் நீல கலர் உடையில் கும்தாவா இருக்கீங்க என்றும் கூறி வருகிறார்கள்.

Previous articleரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!
Next article31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!