இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

0
201
#image_title

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன.

ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, இருப்பைச் சரிபார்ப்பது போன்ற பரிவர்த்தனைகளைச் செய்ய எந்த ஏடிஎம்மிலும் இந்தக் கார்டைப் பயன்படுத்தலாம்.

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும். அதில் நீங்கள் பயன்படுத்தும் visa, master card இவை அனைத்தும் payment gateway.

இவை அனைத்தையும் தகவல்களும் அமெரிக்காவில் பதிவாகி இருக்கும் ஏனென்றால் இந்த காடுகள் அனைத்தும் அமெரிக்கா நிறுவனத்தை சார்ந்தது.

எதற்கு இந்தியாவின் தகவல்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறது என்றால் அதற்காகத்தான் National payment corporation of India அமைப்பு உள்ளது.

இதில் gold, platinum, classic போன்ற பல விதமாக உள்ளது.இதில் classic Card வைத்து ஒரு நாளைக்கு 40,000 வரை நீங்கள் பணம் எடுக்க முடியும்.

Platinum card வைத்து ஒரு நாளைக்கு நீங்கள் 50 ஆயிரம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.நீங்கள் SBI யின் classic Card வைத்து 20000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதுவே SBI யின் platinum card வைத்து ஒரு லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிகளில் உங்களுக்கு classic Card அல்லது platinum card எது வேண்டுமோ அதற்கு தகுந்தது போல் வருடம் ஒரு முறை அதற்கான பணம் பிடிக்கப்படும்.

நாம் ஒவ்வொரு முறையும் ஏடிஎம் இருந்து பணம் எடுக்கும் பொழுது pement gateway என்றா அமைப்பிற்கு பணத்தை வங்கிகள் அனுப்பும்.

ஏன் இந்த பணம் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால் இதனுடைய தொழில்நுட்பமே அதனால்தான் செயல்படுகின்றது.

இதனால்தான் நீங்கள் வங்கியில் இருந்து ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தாள் உங்களது பணம் பிடிக்கப்படுகிறது.

இதனால் வங்கிகளில் உங்களுக்கு எந்த ஏடிஎம் கார்டு வாங்கினால் சரியாக இருக்கும் என்று நன்கு அறிந்து வங்கிகளில் அந்த ஏடிஎம் கார்டை வாங்கவும்.முழு விவரங்களையும் அறிந்த பின்பு ஏடிஎம் கார்டுகளை வங்கிகளில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.

 

 

 

 

Previous articleஇந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!! 
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் உண்டாகும் நாள்!!