ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாகி விடும்!! முற்றிலும் இயற்கை முறை வைத்தியம்!!

Photo of author

By Divya

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாகி விடும்!! முற்றிலும் இயற்கை முறை வைத்தியம்!!

Divya

Your face will turn white in just one night!! Completely Natural Remedies!!

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாகி விடும்!! முற்றிலும் இயற்கை முறை வைத்தியம்!!

முகத்தில் உள்ள கருமை நீங்கி அவை அதிக பொலிவாக காட்சி தர கண்ட க்ரீம்களை பயன்படுத்தி வருகின்றோம்.பொதுவாக யாரும் பொலிவற்ற சருமத்தை விரும்புவதில்லை.தங்கள் முகம் அழகாகவும்,வெள்ளையாகவும் இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர்.

இளம் வயதில் இருந்தே சருமத்தை பராமரித்து வந்தால் தான் முதுமையை சில வருடங்களுக்கு தள்ளி போட முடியும்.எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி முகத்தை வெள்ளையாகவும்,மிருதுவாகவும் வைத்துக் கொள்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தக்காளி சருமத்தை வெள்ளையாக்க பெரிதும் உதவுகிறது.ஒரு தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சிறிது சர்க்கரை கலந்து முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி வந்தால் அவை இயற்கையான முறையில் வெள்ளையாகும்.

ஒரிஜினல் சந்தன பொடியில் பன்னீர் கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் அவை வெள்ளையாக மாறும்.

முகத்தில் அதிகளவு இறந்த செல்கள் தேங்கி கிடந்தால் அவை டல்லாக மாற்றி விடும்.எனவே அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.

முகத்திற்கு கற்றாழை ஜெல் அப்ளை செய்து வந்தால் சருமம் மிருதுவாக காணத் தொடங்கும்.பீட்ரூட்டை அரைத்து பேஸ் பேக் போல் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சில தினங்களில் முகம் வெள்ளையாக மாறிவிடும்.

காய்ச்சாத பாலில் முல்தானி மெட்டி பொடி சேர்த்து குழைத்து முகம் முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் அவை வெள்ளையாக காணத் தொடங்கும்.

தக்காளி சாறு,காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி அவை பொலிவாக காணத் தொடங்கும்.