உங்கள் பெயரின் முதல் எழுத்து “B” என்றால் உங்களுக்கு தான் இது!!

Photo of author

By Kowsalya

உங்கள் பெயரின் முதல் எழுத்து B என்று இருந்தால்? உங்கள் குணநலன் பற்றி அது என்ன சொல்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

 

” B” என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட வர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார். இவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்க முடியாது.

இவர்கள் உண்மையாகவும் மிகவும் விசுவாசம் உடையவராகவும் இருப்பர்.

இவர்களை நம்பி எப்பேர்ப்பட்ட காரியத்தை நீங்கள் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.

இவர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இருப்பதையே மிகவும் அதிகமாக விரும்புவார்கள்.

தன் மீது பாசம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் அன்புடையவராக இருப்பார்கள்.

வெளி மனிதர்களுடன் பழகுவதை விட குடும்பத்துடனே அதிகமாக நேரம் செலவழிப்பார்கள்.

இவர்களுக்கு சமையல் செய்வது போன்ற திறன் அதிகமாக இருக்கும். உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்துவார்கள். உண்மையான நட்பும் அதிகப்படியான அன்பும் இவருடன் ஒட்டியே இருக்கும்.

தன் துணைக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்து மகிழ்வார்கள். மிகவும் ரொமான்டிக் பெர்சனாக இருப்பார்கள்.

தன்னை அவமானப்படுத்தியவர்களை காயப்படுத்தியவர்களை கண்டு பேச தயங்குவார்கள்.

விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது இவர்களிடம் கம்மியாக இருக்கும். ஆனால் உதவும் மனப்பான்மை அதிகமாக இருக்கும்.ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், மேலும் தங்களது துணையை பற்றி தான் மட்டும் தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தோல்விகளைக் கண்டு துவளாமல் அடுத்த பாதைக்கு வழி வகுப்பார்கள்.

சாகசத்தை செய்ய விருப்பம் உடையவராக இருப்பார்கள்.