இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

0
150

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

நாடு முழுவதும் பரவி வரும் வைரஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுது என் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முக்கியத்துவத்தை பற்றி மகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி திவிரமடைந்து வருகின்றாது.

மேலும் தற்போது இந்தியாவில் ஆச்சிஜன் தட்டுபாடுகள் அங்காங்கே காணப்படும் நிலையில் ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிலந்துள்ளனர். இதனால் இந்தியாவிற்க்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக வேலை செய்ய வேக்சின் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு கொரோனா வேக்சின் சென்றடைய இவர் காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா வேக்சினுக்கான பேட்டனையோ அல்லது அதன் தொழில் நுட்பத்தையோ எங்களால் பிறருக்கு கொடுக்க முடியாது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வேக்சின் பார்முலா மற்றும் பேட்டன்ட் மற்ற நாடுகளுக்கு செல்வது பில்கேட்ஸ் விரும்பவில்லை, மேலும் இந்தியா போன்ற நாடுகளிடம் இதற்கான கட்டமைப்பு, திறன் வசதிகள் இல்லை. அவர்களிடம் இந்த பேட்டன்டை கொடுப்பது வேக்சினின் பாதுகாப்பை குலைக்கும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.