ஒரே மாதத்தில் 7 கிலோ வெயிட் குறைக்கலாம்! 5 பொருள் போதும்!

0
187

ஒரே மாதத்தில் 7 கிலோ வெயிட் குறைக்கலாம்! 5 பொருள் போதும்!

 

உண்மையிலேயே இன்று பலரும் உடல் எடையை குறைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன செய்யலாம் என்ன சாப்பிடலாம் என்று யோசித்து பல பேருக்கு நாட்கள் கழிந்து போகின்றது. ஆனால் இளம் தலைமுறைகளுக்கு அதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கிறது. 

 

நமது வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நமது உடல் எடையை குறைக்கலாம். 

 

தேவையான பொருட்கள்

 

சீரகப்பொடி – 1 ஸ்பூன்

பட்டைத்தூள் – கால் ஸ்பூன்

இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்

எலுமிச்சை தோல் – 2 துண்டு

தேன் – சுவைக்கேற்ப

 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

3. நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள்.

4. அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

 

இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் 10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும்.

Previous articleசின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!
Next articleகல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்