குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய் என்றே இதை கூறலாம். நாம் சாப்பிடும் ஒரு உணவு பொருள் கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடு போதும், அசுத்தமான தண்ணீரை குடிக்கும் பொழுது அசுத்தமான உணவை சாப்பிடும் போதும், அரை வேக்காடு வெந்து போன உணவை சாப்பிடும் போதும் என பல்வேறு காரணங்களால் குடலில் புழுக்கள் வசிக்கிறது.
கொக்கி புழு, நாடாப்புழு, , உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் குடலுக்குள் வசிக்க உடல் சுத்தமில்லாமல் இருப்பதே காரணம். அதனால் அதனால் மருத்துவர்கள் அடிக்கடி பூச்சி மருந்துகளை உட்கொண்டு உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற சொல்கிறார்கள்.
ஆனால் மருத்துவரிடம் செல்லாமல் உடலில் உள்ள அசுத்தங்களை நீக்க நமது வீட்டில் உள்ள பொருட்களை போதும். அவள் எப்படி செய்ய வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. சிற்றாமணக்கெண்ணெய்
2. வெல்லம்
செய்முறை:
1.வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது.
2.. நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கி விடவும். அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும்.
வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும் பொழுது. அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும்.
செய்யவேண்டியவை:
1. அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2. குளிக்கக்கூடாது..
3. பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும்
4. . பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும்
5. . வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.