தடையற்ற மாதவிடாயால் அவதியா?? 1 முறை இதை மட்டும் சாப்பிடுங்கள் நிரந்த தீர்வு காணலாம்!! 

0
114
Suffering from irregular periods?? Just eat this 1 time and get permanent solution!!
Suffering from irregular periods?? Just eat this 1 time and get permanent solution!!

தடையற்ற மாதவிடாயால் அவதியா?? 1 முறை இதை மட்டும் சாப்பிடுங்கள் நிரந்த தீர்வு காணலாம்!!

பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் சீரற்ற மாதவிடாய்.இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர் உடல் பருமன் என ஆரம்பித்து ஹார்மோன் குறைபாடு வரை பலவற்றை சந்திக்கின்றனர். ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி ஆனது முறையாக நடைபெற்ற உடலில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அந்த வகையில் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் இதற்கு நிரந்தர தீர்வு காணலாம்.

தேவையான பொருள்கள்:

கருஞ்சீரகம் 50 கிராம்
வெந்தயம் 50 கிராம்
முருங்கை இலை காய்ந்தது 50 கிராம் வேப்பம்பூ 50 கிராம்
சுக்கு 25 கிராம்
மிளகு 25 கிராம்
ஏலக்காய் 25 கிராம்
தேன் 3/4 கிலோ
நெய் 50 கிராம்

செய்முறை:
தேன் மற்றும் நெய்யை தவிர்த்து தேவையான பொருட்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள சம அளவில் எடுத்துக்கொண்டு தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக சூடு படுத்த வேண்டும்.
அவ்வாறு சூடு படுத்தும் பொழுது மேலே நுரை கட்டும் அதனை நீக்க வேண்டும்.
நுரை நீங்க ஏதும் தூள் செய்துள்ள பவுடரை அதில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
நன்றாக கலந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கீழே இறக்கி வைத்து விட வேண்டும்.
தோல் மற்றும் தேன் கலவையானது நன்றாக ஆறிய பிறகு நெய்யை அதனுடன் சேர்த்து லேகியம் போல் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த லேகியத்தில் ஒரு ஸ்பூன் என்ற வீதம் காலை மற்றும் மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர எப்பேற்பட்ட சீரற்ற மாதவிடாய் உடல் பருமன் என அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தியாகும்.