நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! 

0
312
Our town is a great show! Free bicycle for school students!
Our town is a great show! Free bicycle for school students!
நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி!
நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி ,இன்று தேனி மாவட்டம்  தே.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்  பள்ளியில் நடைபெற்றது, இதில் திடகல்வி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு,போன்றவைகளை மாணவ மாணவிகளுக்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.  இன்பென்ட் பனிமய ஜெப்ரின்,ஊராட்சி தலைவர், செல்வராணி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதரி சகாய அருள்செல்வி ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் கலந்துகொண்ட ஊராட்சிஒன்றிய குழு தலைவர், இன்பென்ட் பனிமய ஜெப்ரீன் அவர்கள் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்,
Previous articleகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! 
Next articleசாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!