நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை!

0
430

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை! 15 நாட்களில் நெஞ்சு குத்துதல் மற்றும் வயிற்று உப்பசம் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:

1. வெந்தயம் 50g
2. சீரகம் 50 கிராம்
3. சோம்பு 50 கிராம்
4. ஓமம் 50 கிராம்
5. கருஞ்சீரகம் 50 கிராம்
6. கிராம்பு பத்து
7. மிளகு 20
8. பட்டை 3
9. அன்னாசி பூ – 3

செய்முறை:

1. மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சமமான அளவில் எடுத்து வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. லேசான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.
3. இதை பொடி செய்து ஒரு கண்ணாடி கண்டெய்னரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
4. இதை மூன்று வேளை உணவுக்கு பிறகு கால் டீஸ்பூன் சூடான தண்ணீரில் கலந்து 15 நாட்கள் குடித்து வர வேண்டும்.

சாப்பிடும் பொழுது வயிற்றுப் பிரச்சனையே உங்களுக்கு இருக்காது.
வயிற்று உப்பசம் நீங்கும், நெஞ்சு குத்துவது சரியாகி விடும்.

Previous articleஇந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
Next articleராமநாதபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா!