மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!

0
222

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலுள்ள நிர்வாகிகளான டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் திமுகவில் இணைந்து உள்ளனர்.

 

மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர்.

 

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தராக விலகி இருக்கும் நிலையில் மறுபடியும் மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளரான கமலஹாசன் அவர்கள் மேலும் பல நிர்வாகிகளை நியமித்தார்.

 

இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!
Next articleபெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here