வேற இடமே இல்லையா ? தனது நாய்களை திட்டும் சமந்தா! வீடியோ?!!

Photo of author

By Kowsalya

வேற இடமே இல்லையா ? தனது நாய்களை திட்டும் சமந்தா! வீடியோ?!!

Kowsalya

சமந்தா என்றாலே இளைஞர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தான். தனது மிகச்சிறந்த நடிப்பாலும், மிகச் சிறந்த அழகாகும் இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் சமந்தா. தனக்கும் பிரபல தெலுங்கு நடிகரான நாகச்சைத்தன்யா அவருக்கும் பிரிவு ஏற்பட்டதன் பிறகு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் மிகவும் நல்ல பெயரை வாங்கி வைத்திருக்கிறார் சமந்தா.

 

அப்போ போது தனது இன்ஸ்டாகிராம்களில் பதிவிடும் சமந்தா, இன்று ஒரு போஸ்ட்டை வெளியேற்றுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் அழகாக உள்ளது.

 

சமந்தா அவர்கள் படுத்துக்கொண்டு ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரது நாய்க்குட்டிகள் அவரை ஒட்டி ஒட்டியே உட்கார்ந்த அவரை தொல்லை படுத்துக்கொண்டிருக்கின்றனர் அதற்கு சமந்தா இந்த வீட்டில் உங்களுக்கு உட்கார வேறு இடமே இல்லையா என்று அவர்களைச் செல்லமாக திட்டும் வீடியோவை அவரது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அது பார்ப்பவர்களுக்கு மிகவும் சிரிப்புக்குள் ஆக்கியுள்ளது அதேபோல் அதை ரசிக்கும் வண்ணமும் உள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராமில் ” rediculos” என்று போஸ்டர் இட்டு ” இந்த வீட்டில் உங்களுக்கு உட்கார வேறு இடமே இல்லையா” சொல்லுங்கள்! என்று தனது நாய்க்குட்டிகளை அவர் கேட்கின்றார். பின்னர் அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் இடம் விட்டு சமந்தா தள்ளி போக, ஆனால் அந்த நாய்க்குட்டிகள் சமந்தா விடம் ஒட்டி ஒட்டியே வந்த உட்காருகின்றன. அதற்கு அவர் சிரிக்கின்றார். இதை பார்ப்பதற்கு அந்த நாய்க்குட்டிகள் அவர் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது.

https://www.instagram.com/stories/samantharuthprabhuoffl/3258381706501882797?igshid=MTRhZmU1ODE2NA==