மாரடைப்பிலிருந்து விடுபட தினம் 1 வெங்காயம் போதும்!! 

Photo of author

By Rupa

மாரடைப்பிலிருந்து விடுபட தினம் 1 வெங்காயம் போதும்!!

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சிலவற்றை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் நமது உடலுக்கு நேரடியாக சென்றடையும். அந்த வரிசையில் வெங்காயத்தை தினந்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நம் உடலில் உண்டாகும் பல நோய்களிலிருந்து விடுபடலாம்.

ஏனென்றால் பச்சையாக உண்ணும் வெங்காயத்தில் விட்டமின் சி பயோடின் போலிக் அமிலம் உள்ளது. அதுமட்டுமின்றி கால்சியம் அதிகமாக இருப்பதால் உடலின் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணும். அதேபோல இதில் நார் சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிமையான ஒன்றாக இருக்கும்.

குறிப்பாக இதயத்தில் கியூயர்சிடியில் உண்டாகும் பிளாக்குகளை தடுப்பதன் மூலம் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கும் வெங்காயமானது நல்ல ஒரு தீர்வாக இருக்கும். அதாவது சுவாசக் குழாயில் உள்ள தசைகளில் தலைவர்களை உண்டாக்கி அலர்ஜி ஏற்படுவதை தடுக்கும். வயிற்றுப்போனால் பாதுகாக்கும். மேலும் வெங்காயத்தில் ஆண்டி மைக்ரோபியல் உள்ளதால் சளி மற்றும் காய்ச்சல் வருவதை தடுக்கும்.