1 ஸ்பூன் உப்பு போதும் ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கலாம்!! 

0
226

1 ஸ்பூன் உப்பு போதும் ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கலாம்!!

ஒருவரின் தோற்றத்தை வைத்து பலரும் கேலி கிண்டல் செய்வதுண்டு. குறிப்பாக பருமனாக இருந்து விட்டால் அவ்வளவுதான், அவர்களுக்கு பல பெயர்களை வைத்து முதலில் கூப்பிட ஆரம்பித்து பிறகு அதையே பழக்கமாக வைத்துக் கொள்வர்.

இவ்வாறு உடன் நிற்கும் நபர்கள் செய்வதால் அவர்கள் மனதளவில் வேதனை அடைகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சிலர் உடல் பருமனை குறைப்பதற்காக ஜிம் போன்றவற்றில் சேர்ந்து விடுகின்றனர்.

ஆனால் இது அனைத்தும் இல்லாமல் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும் எப்பேர்ப்பட்ட உடல் பருமனையும் குறைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி சாறு அரை லிட்டர் கல்லுப்பு அரை கிலோ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் குப்பைமேனி சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை அடுப்பில் வைக்க வேண்டும்.

அந்த குப்பைமேனி சாற்றுடன் எடுத்து வைத்துள்ள அரை கிலோ உப்பையும் சேர்க்க வேண்டும்.

பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து குப்பைமேனி சாறு சுண்டும் வரை பொறுக்க வேண்டும்.

அந்த உப்பானது கருப்பான படிவங்கள் போல் பாத்திரத்தில் படிய ஆரம்பிக்கும்.

பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு கீரையை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த கடைந்த கீரையில் இந்த உப்பு சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து மெலிந்து காணப்படுவீர். இதனை இரு மாதம் தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.

Previous articleசருமம் கருமையான தோற்றத்தில் உள்ளதா… அப்போ இதை டிரை பண்ணி பாருங்க!!
Next article1 கிளாஸ் குடிங்க ஒரே நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்துவிடும்!! அனுபவ உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!