10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

0
68

வலியிலும் மிகக் கொடுமையான வலி பல் வலியை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அப்படி இந்த பல் வலி எல்லாரையும் ஆட்டி படைத்து விடுகிறது.

 

நாம் உண்ணும் உணவில் சிறுசிறு துகள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வதால் அங்கு பூஜை தொற்று ஏற்பட்ட பல் சொத்தை ஆகிறது அப்படி பழுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்லை முழுவதும் அரித்து விடுவதனால் அது பள்ளி நரம்புகளை பாதித்து பல்வலி ஏற்படுகிறது.

 

எப்பொழுதும் இந்த பல்வழியானது இரவு நேரத்தில் மட்டுமே வரும் ஏனென்றால் இரவு நேரத்தில் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நமது அனைத்து ரத்தமும் தலைக்கு சென்று விடுவோம் அப்படி தலைக்கு செல்லும் பொழுது பற்களில் ஏற்படும் அழுத்தத்தினால் இரவில் பற்கள் அதிகமாக வலிக்கும் என்கிறார்கள்.

 

அப்படி நடுராத்திரியில் பல்வலி வந்துவிட்டால் என்ன செய்வது எந்த டாக்டரை நாடி ஓடுவது இதோ அதற்கான 10 நிமிடத்தில் பல் வலியை சரி செய்யக்கூடிய இயற்கையான மருத்துவம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. சின்ன வெங்காயம் 3

2. ஒரு எலுமிச்சை பழம்

3. கல் உப்பு.

 

செய்முறை:

 

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரை துண்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து விடவும்.

3. பின் அந்த அரை எலுமிச்சையு டன் கல் உப்பை சிறிதளவு சேர்க்கவும்.

4. உப்பு நன்றாக கரையும் படி கலந்து கொள்ளவும்.

5. இப்பொழுது சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.

6. அதை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது பாதியாக வெட்டிய வெங்காயத்தை எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த திரவத்துடன் வைத்து நன்றாக முக்கி எடுத்துக் கொள்ளவும்.

8. இப்பொழுது அந்த சின்ன வெங்காயத்தை பற்களில் எங்கு வலி உள்ளதோ அங்கு முழுவதுமாக தடவி அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

9. இப்படி பத்து நிமிடம் அங்கேயே வைத்துக் கொள்ளும் பொழுது இந்த பற்கள் உள்ள நரம்புகள் இழுப்பது குறைவாகி பல்வலி 10 நிமிடத்தில் மறைந்து போகும்.

Previous articleநாங்க இல்லான்ன செங்கோட்டையன் வின் பண்ணிருக்க மாட்டாரு.. கடுப்பான KAS-யின் அண்ணன் மகன்!!
Next articleஇந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!