100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 

Photo of author

By Amutha

100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 

Amutha

Updated on:

100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 

 

இன்று அனைவருக்கும் இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது. இதைக் குறைப்பதற்காக அனைவரும் ஏதேதோ செயற்கை முறைகளை பின்பற்றுவர். ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உடற்பயிற்சியுடன் சில பானங்களை பருகினாலே போதும். நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு உடல் எடை குறையும். அது என்ன பானம் என்று தற்போது பார்ப்போம்.

** ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் ஒரு ஸ்பூன் தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் தொங்கிக் கொண்டிருக்கும் தொப்பை தடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதுமட்டும் இல்லாமல் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் கட்டுப்படுத்தப்படும்.

**  அடுத்தது கிரீன் டீ. பொதுவாக க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும் என்பார்கள். ஏனென்றால் அதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன.  இதில் உள்ள காப்ஃபைன் தொப்பையை குறைக்க உதவி செய்வதாக கூறப்படுகிறது.

** உடலில் என்ன சாப்பிட்டாலும் கொழுப்பு சேராமல் சீரகம் கலந்த தண்ணீர் தடுக்கிறது. இரவில் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குடித்து வர உடலில் உள்ள கொழுப்பு முற்றிலுமாக குறைந்து விடும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து. உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.