வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய லட்சுமி மந்திரங்கள்!

Photo of author

By Divya

வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய லட்சுமி மந்திரங்கள்!

1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஸ்ரீம்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் சர்வபாதா வினிமுக்குடோ, தன் தியான்யா சுத்தன்வித்தா | மானுஷியோ மாப்ரபதேன் பிவிஷ்யதி நா சன்ஷயா ஓம்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

4)கடக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி விஷ்ணுப்ரியயை(விஷ்ணுபத்நித) தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

5)சிம்ம ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

6)கன்னி ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் மஹா லக்ஷ்மி நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

7)துலாம் ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ ஐ நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

8)விருச்சிக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மிபயோ நமஹா ‘” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

9)தனுசு ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே பிரசீத பிரசீத, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

10)மகர ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் ஹ்ரிங் கிளிங் ஐங் சவ்ங் ஓம் ஹ்ரிங் க எ ஈ ல ஹ்ரிங் சகல் ஹ்ரிங் சவ்ங் ஐங் க்ளிங் ஹ்ரிங் ஸ்ரிங் ஓம்” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

11)கும்ப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் அஷ்டலக்ஷ்மியே ஹ்ரீம் ரிம் சித்வையே மம் க்ரிஹா ஆக்சாக் நமாஹ் ஸ்வாஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

12)மீன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே பிரசீத பிரசீத ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா” என்ற லட்சுமி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.