12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!!
1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் பழனி முருகன் கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
4)கடக ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் அரக்கோணம் பாலா திரிபுரசுந்தரி அம்மனை வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
5)சிம்ம ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
6)கன்னி ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் துர்கை அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
7)துலாம் ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
8)விருச்சிக ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திருப்பதி அலமேலுமங்காபுரம் பத்மாவதி தாயரை வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
9)தனுசு ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் வராகி அம்மனை வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
10)மகர ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திண்டுக்கல், தெத்துப்படி ராஜகாளி அம்மனை வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
11)கும்ப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் குற்றலாம் குற்றாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.
12)மீன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும்.