12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!!

Photo of author

By Divya

12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!!

1)மேஷ ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் தன்னிச்சையாக செயல்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2)ரிஷப ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் சோம்பேறித்த தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை தவிர்த்தல் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

3)மிதுன ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் மற்றவர்களை அதிகம் நம்புபவர்களாக இருப்பார்கள். இதனால் பல ஏமாற்றத்தை காணும் நிலை இவருக்கு ஏற்படும்.

4)கடக ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டறியும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

5)சிம்ம ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இதை தவிர்த்தல் நல்லது.

6)கன்னி ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் தாங்கள் செய்த தவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

7)துலாம் ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் விரைவில் ஈர்ப்பு கொள்ளும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

8)விருச்சிக ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் எந்த ஒரு ரகசியத்தையும் காப்பாற்றமாட்டார்கள். இதனால் எளிதில் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

9)தனுசு ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் தாங்கள் கொடுத்த வாக்கு மற்றும் சொல்லை மீறுபவர்களாக இருப்பார்கள். இதனால் எளிதில் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

10)மகர ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். இதனால் மற்றவர்களிடம் அதிகம் மனஸ்தாபம் ஏற்படும்.

11)கும்ப ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கை முடிவை அடிக்கடி மாற்றுபவர்களாக இருப்பார்கள்.

12)மீன ராசியினர்:-

இந்த ராசியில் பிறந்த நபர்கள் எந்த பொறுப்பிலும் நாட்டமில்லாமல் இருப்பார்கள். இதனால் வாழ்வில் சாறுகளில் இருப்பார்கள்.