2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்!!

Photo of author

By Divya

2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்!!

1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற முருக பெருமானை வழிபடலாம்.

2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற லட்சமி, பெருமாள் ஆகிய கடவுளை வழிபடலாம்.

3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற பெருமாள், விஷ்ணு பகவான் ஆகியோரை வழிபடலாம்.

4)கடக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற அம்மனை வழிபடலாம்.

5)சிம்ம ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற சிவனை வழிபட்டு வரலாம்.

6)கன்னி ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற பெருமாளை வழிபடலாம்.

7)துலாம் ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற ஸ்ரீரங்கநாதரை வழிபடலாம்.

8)விருச்சிக ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற திருச்செந்தூர் முருக பெருமானை வழிபடலாம்.

9)தனுசு ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

10)மகர ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெருமாள், சிவன் ஆகியோரை வழிபடலாம்.

11)கும்ப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற சனி பகவானை வழிபடலாம்.

12)மீன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.