120 ஆண்டுகளுக்கு வாதம் பித்தம்,கப தோஷத்தை நீக்கும் இந்த இலை!

0
395

120 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனை வராது. பித்தம், வாதம் கபம் நீங்க இந்த இலையை சாப்பிட்டால் போதும்.

அது தான் அரச இலை, இந்த அரச இலையை நீங்கள் கசாயம் போல் வைத்து குடித்து வரும் பொழுது உங்களுக்கு எந்த விதமான நோய்களும் நெருங்காது என்று சொல்கிறார்கள். அரச மரத்தை சுற்றி வந்தால் அனைத்து நோயும் போகும் என்பது முன்னோர் சொன்னது உண்மையை.

நான்கு ஐந்து அரச மர இலைகளை எடுத்து அதன் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அரை சோம்பு ஆகும் வரை நன்றாக காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். அப்புறம் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மலச்சிக்கல் பிரச்சனை, கர்ப்பை பிரச்சனை , சர்க்கரை பிரச்சனை என அனைத்தும் நீங்கும்.

Previous articleசொத்தை பல்லில் உள்ள மொத்த பூச்சி வெளியேறி 5 நிமிடத்தில் வலி வீக்கம் சரியாகும்!
Next articleசமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!