சொத்தை பல்லில் உள்ள மொத்த பூச்சி வெளியேறி 5 நிமிடத்தில் வலி வீக்கம் சரியாகும்!

ஐந்து நிமிடத்தில் உங்கள் பல்லில் உள்ள மொத்த பூச்சியும் வெளியேறி உங்களுக்கு ஏற்படும் பல் வலி மற்றும் பல் வீக்கம் சரியாகும். இது ஒரு அனுபவம் பூர்வமான உண்மை என்று சொல்கிறார்கள். கட்டாயம் இதை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர வழி உள்ளது.

தேவையான பொருட்கள்:
1. பூண்டு – 5
2. மஞ்சள் – 1 ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு நான்கு தோல் உரித்த பூண்டு பல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதை உரலில் போட்டு நன்கு மைய எடுத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
4. ஒரு ஸ்பூன் பூண்டு வீதம் ஒரு ஸ்பூன் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள்.
5. இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
6. இப்பொழுது சிறிதளவு பஞ்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
7. இந்த பஞ்சிற்கு உள்ளே சிறிதளவு இந்த பூண்டு கலவையை வைத்து ஒரு புறம் முழுதாக மூடியும் ஒரு புறம் திறந்தும் வையுங்கள்.
8. எந்த பக்கம் திறந்து உள்ளது அந்தப் பக்கம் உங்களுக்கு எந்த     மேல் பஞ்சின் திறந்துள்ள பக்கத்தை வைத்து நன்றாக அடக்கிக் கொள்ளுங்கள்.
9. ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள் நீங்கள் வைத்திருக்கும் பொழுது உங்களுக்கு உமிழ்நீர் சுரக்கும். அந்த உமிழ்நீரை விழுங்காமல் துப்பி விடுங்கள்.நீங்கள் உமிழ்நீரை துப்பும் பொழுது உங்கள் பற்களில் உள்ள அனைத்து பூச்சியும் வெளியேறுவிடும். ஐந்து நிமிடத்தில் உங்கள் வலி குறைந்து இருப்பதை நீங்கள் காணலாம்.