2 நிமிடத்தில் ஆதார் கார்டில் அனைத்தையும் மாற்றலாம்!! இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்!!

0
69

2 நிமிடத்தில் ஆதார் கார்டில் அனைத்தையும் மாற்றலாம்!! இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான நிலையில் அனைத்து அரசு உதவிகள் மற்றும் அடிப்படை தேவைகளைப் பெற ஆதார் ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

அந்த வகையில் ஆதார் கார்டில் பலருக்கும் பெயர் மாற்றுதல் பிறந்த தேதி மாற்றுதல் முகவரி மாற்றுதல் செல்போன் இன் சேர்த்தல் போன்றவை காணப்படும்.

ஆனால் இதற்காக இ சேவை மையத்திற்கோ அல்லது வெளியில் உள்ள இன்டர்நெட் சேவை மையத்திற்கும் சென்று பணம் கொடுத்து வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை. நாம் கையில் இருக்கக்கூடிய மொபைல் போனிலேயே நமக்கு தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் செல்போனில் கூகுள் பக்கத்தில் UIDAI.Com என்று இணைத்துக்கொள் செல்ல வேண்டும்.

பின்பு அது உங்கள் ஆதார் என்ற முதல் பக்கத்திற்கு செல்லும்.

அங்கு அப்டேட் ஆதார் என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதனை கிளிக் செய்ததும் தேதி மாற்றம் முகவரி மாற்றம் செல்போனில் மாற்றம் என அனைத்தும் வரிசையாக காண்பிப்போம்.

இதன் பின்பு நீங்கள் புரோசிட் அப்டேட் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு அது ஆதார் அப்டேட் போட்ரல் பக்கத்திற்கு செல்லும்.

அதில் உங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பித்ததும் உங்கள் பழைய செல்போன் எண்ணிற்கு ஓடிபி குறுஞ்செய்தி சொல்லும்.

உங்க என்டர் ஓட்டிட்டு என்ற இடத்தில் அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பிறகு நீங்கள் அப்டேட் டெமோகிராஃபி டேட்டா என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

சிம்பு நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய அனைத்தும் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நீங்கள் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஆதார் கார்டில் பெயர் செல்போன் என எதும் மாற்றினாலும் அதற்கு மற்றொரு ஐடி அதாவது பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.