2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!!

Photo of author

By Divya

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!!

1)அஸ்வினி – தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடுவீர்கள்.

2)பரணி – நம்பிக்கையோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்வீர்கள்.

3)கிருத்திகை – நயமாகப் பேசி உறவுகளை சேர்ப்பீர்கள்.

4)ரோஹிணி – எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காணுவீர்கள்.

5)மிருகசீரிடம் – காதல் திருமணத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள்.

6)திருவாதிரை – அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள்.

7)புனர்பூசம் – கல்லூரி செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள்.

8)பூசம் – தேங்கிக் கிடந்த வேலைகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள்.

9)ஆயில்யம் – வியாபார அதிகரிப்பால் கடையை நவீனமாக்குவீர்கள்.

10)மகம் – மனையிடம் வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள்.

11)பூரம் – வாடிக்கையாளர்களை வளைத்து போடுவீர்கள்.

12)உத்திரம் – மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள்.

13)அஸ்தம் – ஆன்மீகக் காரியங்களில் நாட்டம் கொள்வீர்கள்.

14)சித்திரை – பங்காளிச் சண்டையில் தலையிடாமல் ஒதுங்கி இருங்கள்.

15)சுவாதி – பொதுப்பணி செய்து வெளிச் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

16)விசாகம் – குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள்.

17)அனுஷம் – வேலையிடங்களில் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள்.

18)கேட்டை – எதிர்பாராத இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.

19)மூலம் – உற்சாகத்துடன் அலுவலக வேலையை முடிப்பீர்கள்.

20)பூராடம் – மருத்துவ செலவு வந்து மண்டை காயவைக்கும்.

21)உத்திராடம் – அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

22)திருவோணம் – ஆடம்பர விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

23)அவிட்டம் – இனம் தெரியாத பயம் மனதை அழுத்தும்.

24)சதயம் – விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

25)பூரட்டாதி – கடன் வாங்கி கடன் கொடுப்பது மிகவும் ஆபத்து.

26)உத்திரட்டாதி – வீடு கட்ட சிந்தனை மேலோங்கும்.

27)ரேவதி – நீண்ட காலத் தவணைக் கடனை கட்டி முடிப்பீர்கள்.