2024: 12 ராசிகளுக்கான ஜனவரி மாத ராசி பலன்!

Photo of author

By Divya

2024: 12 ராசிகளுக்கான ஜனவரி மாத ராசி பலன்!

1)மேஷ ராசி

இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கின்றது. இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

2)ரிஷப ராசி

இந்த மாதத்தில் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வேலை சுமை நிறைந்த மாதமாக உள்ளது.

3)மிதுன ராசி

இந்த மாதம் மங்கையருக்கு அதிர்ஷ்டம் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும்.

4)கடக ராசி

இந்த மாதம் நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிக்கும் வெற்றி கிட்டும் மாதமாக இருக்கின்றது. வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. செலவுகள் கட்டுக்குள் வரும்.

5)சிம்ம ராசி

இந்த மதம் பொருளாதார நிலை மேம்படும் மாதமாக இருக்கின்றது. பணவரவு அதிகரிக்கும். உங்களுக்கு தைரியத்தை அதிகரிக்கும் மாதமாக இருக்கின்றது.

6)கன்னி ராசி

வேலையில் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். சில விஷயங்களால் நிம்மதி இழக்கும் மாதமாக இருக்கின்றது.

7)துலாம் ராசி

உடல் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும். முன்னற்றத்தை அளிக்கும் மாதமாக இருக்கின்றது.

8)விருச்சிக ராசி

பேச்சில் கவனம் இருக்க வேண்டும். தொழில் துவங்க ஏற்ற மாதம். இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக மாதமாக இருக்கின்றது.

9)தனுசு ராசி

பண விரையம் ஏற்படும் மாதம். உங்களுடைய உழைப்பு ஏற்ற பலன் கிடைக்கும் மாதமாக இந்த ஜனவரி மாதம் திகழ்கிறது.

10)மகர ராசி

உங்கள் திறமையை நிரூபிக்க கூடிய மாதமாக இருக்கின்றது. பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

11)கும்ப ராசி

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

12)மீன ராசி

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய மாதமாக இருக்கின்றது. வேலை மாற்றம் வேண்டும் என்றால் அதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கின்றது.