2024: 12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்!

0
480
#image_title

2024: 12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்!

1)மேஷ ராசி – லாப சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

2)ரிஷப ராசி – கர்ம சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் செயல்களில் வெற்றி உண்டாகும்.

3)மிதுன ராசி – பாக்கிய சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு அனுகுலமான பலன் உண்டு.

4)கடக ராசி – அஷ்டம சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். குழப்பமான மனநிலை ஏற்படும்.

5)சிம்ம ராசி – கண்ட சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

6)கன்னி ராசி – ரோக சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாரா வெற்றி கிடைக்கும்.

7)துலாம் ராசி – பஞ்சம சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு பூர்விகத்தில் கவனம் வேண்டும். பண நெருக்கடி உண்டாகும்.

8)விருச்சிக ராசி – அர்த்தாஷ்டம சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.

9)தனுசு ராசி – சகாய சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தனவரவு உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

10)மகர ராசி – பாத சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும். வீண் விரையம் ஏற்படும்.

11)கும்ப ராசி – ஜென்ம சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். மனநிலையில் குழப்பம் ஏற்படும்.

12)மீன ராசி – விரைய சனி – வரவுள்ள 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வீண் விரயங்கள் உண்டாகும். பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

Previous articleஎப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாக இந்த எளிய வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
Next articleதேள் கடியை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!