27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்!! உங்கள் குணம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்முடைய ராசி நட்சத்திரப்படி நம்முடைய குணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்:-
1)அஸ்வினி – காரியம் எதுவாயினும் முடிக்கும் மனோதிடம் மிக்கவர்
2)பரணி – தரணி ஆள்வார், பெற்றோரை மதிப்பவர்
3)கிருத்திகை – செயல்திறன் மிக்கவர்
4)ரோகிணி – இரக்ககுணம் மிக்கவர், உதவி செய்பவர்
5)மிருகசீரிஷம் – முன் கோபம், சுறுசுறுப்பானவர்
6)திருவாதிரை – மிகுதியாக பொருளீட்டுபவர், செல்வாளி
7)புனர்பூசம் – எவரினும் அஞ்சாதவர்
8)பூசம் – வாதத்தில் வல்லவர், வாயால் பணம் திரட்டுபவர்
9)ஆயில்யம் – பகைவரைக் கண்டு அஞ்சாதவர்
10)மகம் – உலகத்தையே ஆள்பவர், பிராயண விரும்பி
11)பூரம் – கற்பனை வளமாக்கும், கவிதை, கதை, ஓவியம் வடிப்பவர்
12)உத்திரம் – அறிவுமிக்கவர், புலன்களை அடக்க தெரிந்தவர்
13)அஸ்தம் – மூத்தோர் சொல் மதிப்பவர், பயபக்தி உடையவர்
14)சித்திரை – முன்கோபி, தஞ்சம் அடைந்தவரை தடையின்றி காப்பார்
15)சுவாதி – செலவாளி, பயணப் பிரியர்
16)விசாகம் – பண்பு மிக்கவர், நீதி, நேர்மை
17)அனுஷம் – புகழ், செல்வமிக்கவர்
18)கேட்டை – கோட்டை கட்டி வாழ்பவர்
19)மூலம் – ஆளப் பிறந்தவர், ஞானமிக்கவர்
20)பூராடம் – காதல் மணம் புரிபவர், மகிழ்ச்சிமிக்கவர்
21)உத்திராடம் – உலக இன்புற வாழ்பவர்
22)திருவோணம் – நேர்மை தவறாதவர்
23)அவிட்டம் – செல்வம், செல்வாக்கு மிக்ககவர், இலட்சியவாதி
24)சதயம் – அநீதிக்கு அஞ்சுபவர், சுயநலமற்றவர்
25)பூரட்டாதி – பிறர் தவற்றை பொறுக்கத்தவர்
26)உத்திரட்டாதி – ஞானமிக்கவர், பகைவனுக்கும் பண்பானவர்
27)ரேவதி – சுயலனமில்லாதவர், பயந்த சுபாவம்