சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் விடுபட 3 வெற்றிலை போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் விடுபட 3 வெற்றிலை போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இந்த சர்க்கரை நோய் பிரச்சினையால் சிறு குழந்தைகளை தற்போது பாதிப்படைகின்றனர். முறையற்ற உணவு பழக்கவழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை என்று இருந்து விடுகிறது. இவர்கள் காலம் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து விடுபட சர்க்கரையை எப்பொழுதும் சம அளவில் வைத்துக் கொள்ள இந்த பதிவில் வருவதை பின்பற்றலாம்.அதுமட்டுமின்றி முறையான உணவு பழக்க வழக்கமும் இதற்கு மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை
வேப்பிலை

வேப்பிலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளது.இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

குறிப்பாக இது சர்க்கரை நோயிலிருந்து விடுபட பெருமளவு உதவிகரமானதாக உள்ளது.

செய்முறை:

மூன்று வெற்றிலையை எடுத்து அதனை இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

பின்பு இதனுடன் சிறிதளவு வேப்பிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இந்த தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தண்ணீரை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பருக வேண்டும்.

இவ்வாறு ஒரு நாளில் மூன்று முறை பருகிவர சர்க்கரை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.