3 பொருட்கள் போதும்!! இடுப்பு வலி எலும்பு தேய்மானம் ஜவ்வு விலகுதல் நாள்பட்ட நோய்களுக்கு ஒரு தீர்வு!! 

0
140

3 பொருட்கள் போதும்!! இடுப்பு வலி எலும்பு தேய்மானம் ஜவ்வு விலகுதல் நாள்பட்ட நோய்களுக்கு ஒரு தீர்வு!!

முதுகு வலி ஏற்பட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது. இது அதிபயங்கர வலியை ஏற்படுத்தும். முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முது எழுப்பு தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, என்று பிரிக்கப்படும். இது திடீரென்று தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலிகளும் இருக்கலாம். இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்தில் இருப்பதால் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம்.

இந்த முதுகு வலி, குறுக்கு வலியை குணமாக்க எவ்வாறு மருந்தை தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்.

பூண்டு பல்

வெற்றிலை

கருஞ்சீரகம்

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த தண்ணீர் கொதிக்கும் பொழுது இதில் பூண்டு பல்லை தோல் உரித்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் வெற்றிலையை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கும் பொழுது இதன் நிறம் நிறம் மாறத் தொடங்கும். 5 நிமிடம் கொதித்த பிறகு இதை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ள வேண்டும். பிறகு இதை வடிகட்டி இதில் வெந்த பூண்டு பல்லை எடுத்து நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் குறுக்கு வலி, முதுகு வலி, தசை வலி, தசைகளில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரி செய்யும். இதுபோன்று செய்வதால் முதுகு வலியிலிருந்து உடனடியாக விடுபடலாம்.

Previous articleஅதிசயம் ஆனால் உண்மை ஒரே நாளில் நாள்பட்ட கொழுப்புகள் கரையும்!! தொப்பையை அடித்து விரட்டும் அற்புத டீ!! 
Next articleவாயில் போடும் ஒரு பொருளை மருவில் தடவினால் போதும்!! 2  நாட்களில் உதிர்ந்து விடும் சூப்பர் டிப்ஸ்!!