அதிசயம் ஆனால் உண்மை ஒரே நாளில் நாள்பட்ட கொழுப்புகள் கரையும்!! தொப்பையை அடித்து விரட்டும் அற்புத டீ!! 

0
33

அதிசயம் ஆனால் உண்மை ஒரே நாளில் நாள்பட்ட கொழுப்புகள் கரையும்!! தொப்பையை அடித்து விரட்டும் அற்புத டீ!!

காலகட்டத்தில் முறையற்ற உணவு பழக்கத்தால் உடன் பருமன் அதிக அளவில் ஏற்படுகிறது. இதில் பெரிய பிரச்சினையாக அனைவருக்கும் உள்ளது. மேலும்  சிறிதளவு சாப்பிட்டாலே உடல் எடை பயங்கரமாக கூடுகிறது என்கிறார்கள். அதற்கு காரணம் தற்போது உள்ள உணவு பழக்கங்கள். அதிலும் முக்கியமாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், பொறித்த உணவுகள், போன்ற உணவு பழக்கத்தால் உடல் எடை பலமடங்கு கூடுகிறது. மேலும் முன்பு போல் இல்லாமல் தற்போது எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கிறார்கள் இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:

கற்பூரவள்ளி

இஞ்சி

புதினா இலை

தயிர்

எலுமிச்சை பழம்

தேன்

செய்முறை

முதலில் மிக்ஸி ஜாரில் கற்பூரவள்ளி இலை ஐந்து, இஞ்சி சிறிய துண்டு, புதினா இலை சிறிதளவு, தயிர் ஒரு டம்ளர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்து வருகையில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.

கற்பூரவள்ளி இலை உடல் பருமனை குறைப்பது மட்டுமல்லாமல் சளி மற்றும் காய்ச்சல் என்பது வரவிடாமல் தடுக்கிறது. கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி இதில் உள்ள நன்மைகளை பெற்று மகிழுங்கள்.  மேலும் இதனை தினமும் குடிப்பதால் இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை குறையும்.

author avatar
Jeevitha