கரு உருவாக உதவக்கூடிய 5 முக்கிய உணவுகள்!!

Photo of author

By Gayathri

கரு உருவாக உதவக்கூடிய 5 முக்கிய உணவுகள்!!

Gayathri

5 important foods that can help the embryo develop!!

உங்களுடைய உணவு தேர்வுகள் கருத்தரிக்கும் திறனை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருவுறுதலுக்கு சரிவிகித உணவு மிகவும் அவசியம். தாய்மைக்கான உங்கள் பயணம் உடலுக்கு ஊட்டமளிப்பதிலிருந்து தொடங்கி ஆரோக்கியமான எடையை குறிப்பது மட்டுமல்லாமல் கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கக்கூடியது.

உடனடியாக கருவூர நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ள 5 முக்கிய உணவு :-

✓ புளித்த உணவுகள்

புளித்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருமுட்டை வளர்ச்சி நன்றாக அமைய உதவும் சுரப்பிகள் அதிக அளவு சுரக்க தொடங்கும். குடல் ஆரோக்கியம் மேம்படும் அடையும்.

✓ நாட்டுக்கோழி முட்டை :-

முதல் 10 நாட்கள் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.வைட்டமின் B , B12 சத்துக்கள் நிறைந்தது உள்ள நிலையில் இது கரு உருவாக உதவி புரியும்.

✓ கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் தங்கள் உணவில் அதிக காய்கறி புரதத்தை சேர்ப்பதன் மூலம் பயனடையலாம்.

✓ வெண்ணெய், இனிப்பு உருளைக்கிழங்கு, ஓட்ஸ் மற்றும் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

✓ சுண்டை வத்தல், மிளகு தக்காளி வத்தல் போன்ற வத்தல்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கரு வளர்ச்சி மற்றும் கருப் பதிதல் என்பது ஆரோக்கியமாக நடைபெற உதவுகிறது.