கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான்.

அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள தூண்களின் மீது கட்டியுள்ளான் . பின்னர் வயதான  மூதாட்டி வயசில் மூத்தவர் என்று பாராமல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த கொடூரத்தின் காரணமாக மூதாட்டி சுயநலவை இழந்து கீழே கிடந்துள்ளார். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மருமகள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது வயதாவது பெண்ணின் அருகில் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியில் மருமகள் உடனடியாக மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 75 வயது மூதாட்டியை 14 வயது சிறுவன் கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி வண்டன்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீசார் அடித்தனர்.

Leave a Comment