சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள தாசநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (70). இவர் விவசாயி கூலி தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும் அதனால். அவர் நீண்ட நாட்களாக அவதி பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment